ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!


*பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

*‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

Also Read  கொரோனா 2ம் அலை தீவிரம் - இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

*தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ‘பேஸ்புக்’ நிறுவனம் ஈடுபடுகிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

*இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read  தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக உள்ளது - ரஷ்யா

*இதுபற்றி ‘பேஸ்புக்’ நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்.டி.சி.) எங்கள் கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது.

*பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஜீன்ஸ் போடக்கூடாது; வடகொரிய இளைஞர்களுக்கு வந்த சோதனை - கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் – 168 பேர் பலி!

Lekha Shree

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

செல்போனைப் பார்த்துக் கொண்டே வந்தால் இதுதான் நடக்கும்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

இந்தியர்களுக்கு அனுமதி – பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

Lekha Shree

“Bye Bye Family”: இந்தோனேசிய விமான விபத்தில் பயணித்த பெண்ணின் கடைசி பதிவு!

Tamil Mint

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

“எங்கள் ஸ்டைலில் கொரோனாவை விரட்டுவோம்!” – வடகொரிய அதிபர் பேச்சால் சர்ச்சை..!

Lekha Shree

இன்று உலக புற்றுநோய் தினம்!

Tamil Mint

போர் விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானிகள் – தரையில் விழுந்து 3 பேர் பலி..!

Devaraj