அடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெப் அறிவிப்பு


2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு  இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் “கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 2021ஆம் ஆண்டில் சுமார் 200 கோடி கரோனா தடுப்பு மருந்துகளும் ஒரு பில்லியன் ஊசிகளும் வழங்கப்படும் எனவும்  மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

Also Read  இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-5, சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நல்ல பலன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

2021 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

வங்கி கடன்கள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய தகவல்

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

சிப்கோ இயக்க நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுந்தர்லால் பகுகுணா கொரோனாவால் பலி

sathya suganthi

காதல் மனைவியை சூட்கேசில் வைத்து எரித்து கொன்ற கொடூரன் – வெளியான சிசிடிவி காட்சிகள்!

Lekha Shree

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

Lekha Shree

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint