அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி


மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் சென்னைக்கு வரவுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, சமீபத்தில் சென்னைக்கு வந்தார்.அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமித் ஷா, அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை உறுதி செய்வதற்கான ஆலோசனையையும் நடத்தினார்.

Also Read  இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை, தமிழக அமைச்சர் ஒருவர், டில்லி சென்று, பிரதமரிடம் நேரில் கொடுத்துள்ளார்.

கடித்தில், ‘தமிழகத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நான்கு திட்டங்களை துவக்கி வைக்க, சென்னைக்கு வரவேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.

Also Read  வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்கும்படி, பிரதமரிடம், அமித் ஷாவும் பரிந்துரைத்துள்ளார்.

இதையடுத்து, சென்னைக்கு அடுத்த மாதம் வர, பிரதமர் மோடி சம்மதித்துள்ளார்.

இதற்கான தேதி, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. சென்னைக்கு பிரதமர் வரும் போது, தமிழகத்தில், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியின் பிரசாரத்தை இணைந்து துவக்கும் வகையில், பிரமாண்ட கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

டிரெண்டிங்கான #செந்தில்னேசாப்ட்டியா ஹாஷ்டேக்…! யாரை குறி வைக்கிறார்கள் தம்பிகள்…!

Devaraj

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர் அதிரடி உத்தரவு

sathya suganthi

பாலியல் புகார்…! பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…!

sathya suganthi

பொதுமக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

sathya suganthi

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு; விபூதி அடித்தது யார்?

Lekha Shree

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint