a

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!


அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

Also Read  இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.17 லட்சமாக உயர்வு..!

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்த நிலையிலொ, இந்த பகுதிகளில் மழை பெய்தது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெயில் அதிகமாக நிலவி வரும் நிலையில், தற்போது மழை பெய்து வருவது குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் விவசாயத்திற்கு உகந்ததாக உள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மருமகளா? மகளா? - அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

sathya suganthi

“ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி” – லெப்ட்&ரைட் வாங்கிய இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! வைரலாகும் வீடியோ!

sathya suganthi

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.05.2021

sathya suganthi

அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ‘யாஸ்’…!

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! – ஏப்ரல் 6ம் தேதி முதல் ஊரடங்கு!

Lekha Shree

ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

Tamil Mint

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Devaraj

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்

sathya suganthi