அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.


இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார். அவர் வரவை ஒட்டி பல எதிர்பார்ப்புகள் எழுந்தன. அவர் ரஜினியை சந்திக்கும் திட்டமும் உள்ளதாக பேசப்பட்டது. அனால் அப்படி ஒரு திட்டம் இல்லை என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத்துக்கான பொறுப்பாளருமான சி.டி.ரவி தகவல்.

Also Read  முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

மேலும் அவர் கூறுகையில் ரஜினிகாந்தை நேரிலோ, காணொலி வாயிலாகவோ சந்திக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தை அமித்ஷா சந்திப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில் பாஜக மறுப்பு.தரப்பில் மறுப்பு கூறப்பட்டுள்ளது.

அமித் ஷா அவர்களின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழகத்தில்செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் அரசின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பல தமிழக நலத் திட்டங்களுக்கு அடிக்கல்  நாட்டவிருக்கிறார். 

Also Read  அதிகரிக்கும் கொரோனா - முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint

கொரோனா பாதிப்புள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ. 2000 அபராதம்.. சென்னை மாநாகராட்சி

Ramya Tamil

கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்…!

sathya suganthi

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்! பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Tamil Mint

சட்டமன்றத்தில் குட்கா: ஸ்டாலின் புதிய வழக்கு

Tamil Mint

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

Lekha Shree

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi

பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை

Tamil Mint

மின் கட்டணம் செலுத்த 3 வித சலுகைகள் – அமைச்சர் செந்தில்பாலாஜி

sathya suganthi