அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்


சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் மாநகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இருவேறு இடங்களில் ஆம்புலன்சுக்கு கூட வழிவிடாமல் அதிமுக, பாரதிய ஜனதா தொண்டர்கள் வழிமறித்து நின்றதால் நோயாளிகள் பரிதவித்தனர். 

Also Read  இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம்

அமித்ஷாவை வரவேற்க வந்தவர்களை விட பாதுகாப்புக்காக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இருந்து அரசு விழா நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு அமித்ஷா புறப்பட்டார். 

அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். 

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா அந்நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். 

Also Read  புறாவுக்கு இரை வைத்தது குற்றமா? இந்திய மாணவருக்கு அபராதம்..! முழு விவரம் இதோ..!

காலையில் பதாகை வீசப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

Tamil Mint

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

ரேஷன் வாங்க போறீங்களா.? : கொஞ்சம் Wait பண்ணி இந்த Rules-ஐ படிச்சிட்டு போங்க.!

mani maran

செவிலியர்களின் கால்களில் விழுந்த இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

Shanmugapriya

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

கதிகலங்க வைக்கும் வீடியோ – மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

Devaraj

RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு.

mani maran

தமிழக அரசு பள்ளிகளில் அட்மிஷன் தொடங்கியது

Tamil Mint

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

280 நிறுவனங்கள் திவால்…! – மத்திய அமைச்சர் தகவல்

Devaraj