அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி


அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டி.

 

தேர்தலில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி – டிரம்ப்.

 

பெரிய கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறோம்.

 

தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டு இருக்கின்றன.

 

Also Read  கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் - ஆய்வில் தகவல்

மக்கள் பல சாதனைகளை முறியடிக்கும் விதத்தில் வாக்களித்து உள்ளனர்.

 

தேர்தலில் பெரிய வெற்றியை பெற்று உள்ளோம் – டிரம்ப்

 

அமெரிக்க மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

 

வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்கட்சிகள் சூழ்ச்சி.

 

Also Read  தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

ஜார்ஜியா,டெக்சாஸ் மாகாணங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளேன் – டிரம்ப்.

 

பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது.

 

புளோரிடா மாகாணத்தில் எதிர்பாரத அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

 

எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளது.

 

Also Read  கூகுள் - ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

டெக்சாசில் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

 

இந்த முறை ஆதரிப்போரின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளது.

 

இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம்.

 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றி என டிரம்ப் பேட்டி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடி பயணத்தால் கலவரப்பூமியான வங்கதேசம் – கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்

Devaraj

Google PlayStore-ல் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய அதிக வாய்ப்பு..வெளியான பகீர் தகவல்!

suma lekha

Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!

Lekha Shree

அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு – பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

Bhuvaneshwari Velmurugan

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்

sathya suganthi

வரலாற்றில் முதல் முறை – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2 வது முறையாக பதிவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Tamil Mint

ஒரே ஒரு ஐஸ்கிரீமிற்காக பைலட் செய்த அலம்பல்… கதிகலங்கிய ஊர் மக்கள்..!

Lekha Shree

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi

கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த ரொனால்டோ…! முரண்பாடு குறித்து மக்கள் விமர்சனம்!

Lekha Shree