அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்


அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடருகிறது.

 

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

 

டிரம்பை கைவிட்ட ஜார்ஜியா நீதிமன்றம்; மிக்சிகன் கோர்ட்டும் மனுக்களை தள்ளுபடி செய்தது.

 

Also Read  50 ஆண்டுகளுக்கு முன்பு 'தடைசெய்யப்பட்ட' இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

ஜார்ஜியா நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆட்சேபனை தெரிவித்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் பாஸ் தள்ளுபடி செய்தார். 

 

மிக்சினில் போடப்பட்ட வழக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

 

இது ஜோ பைடனுக்கு சாதகமாகி உள்ளது.

Also Read  பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்

sathya suganthi

சுட்டெரிக்கும் சூரியன் – கடும் வெப்பத்தால் 200 பேர் பலி!

Lekha Shree

இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் டுவிட் – கண்டனம் வலுத்ததால் மன்னிப்பு கோரிய பாக். எம்.பி.

Jaya Thilagan

தடுப்பூசி போடலனா வேலை இல்லை : பாகிஸ்தான் அரசு அதிரடி.!

suma lekha

ரூ.215 கொடுத்து கூகுள் வலைதளத்தை வாங்கிய அர்ஜென்டினா வெப் டிசைனர்…!

Devaraj

தனது பதவிக்காலத்தில் 30,573 பொய்கள் கூறியுள்ளார் ட்ரம்ப் – ஆய்வில் வெளியான தகவல்

Tamil Mint

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

ஆப்கானிஸ்தான் மீது ஐ எஸ் தாக்குதல், 22 பேர் பலி, பிரதமர் மோடி கண்டனம்

Tamil Mint

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து ராணியை இழிவுப்படுத்தும் வகையில் கேலிச் சித்திரம்…! வலுக்கும் கண்டனம்…!

Devaraj

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா, சீனா.?

mani maran