அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பிடென் நாட்டு மக்களுக்கு உரை


கமலா ஹாரிஸ் உரை :

வெற்றிக்காக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கின்றனர்.இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்கமாட்டார்கள்.கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்படும்- கமலா ஹாரிஸ்.அமெரிக்க மக்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர்.அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம்.ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன். 

Also Read  லெஜண்ட் சரவணன் ஜோடி இவரா???? இதில் இரண்டு இயக்குனர்கள் வேற.....

ஜோ பிடென் உரை :

அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர்.அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைக்குரியவனாக செயல்படுவேன்.மக்களை பிரித்தாளும் அதிபராக இருக்க மாட்டேன்- அனைவரையும் அரவணைத்து செல்வேன்.அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களுக்கு பாலமாக இருப்பேன்.துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார்.காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த மக்களுக்கு நன்றி. எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது-ஜோ பைடன்.தென்னாசியாவில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார் கமலா ஹாரிஸ்.கருப்பின மக்களை அரவணைத்து செல்வோம்.டிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எதிரிகள் அல்ல- அமெரிக்கர்கள்தான்.எனக்கு வாக்களிக்காத போதும் அவர்களின் நலனுக்காகவும் உழைப்பேன்- ஜோ பைடன். சர்வதேச அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம்.சர்வதேச அளவில் அமைதி நிலவ பாடுபடுவேன்.

Also Read  மாமனாரால் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil

“அயன் ” படத்தை போன்று நூதன முறையில் திருட்டு… சுங்கத்துறையின் அதிரடி கைது….

VIGNESH PERUMAL

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது..! முழு விவரம் இதோ!

Bhuvaneshwari Velmurugan

அண்ணனுக்கே இந்த நிலையா…! கொலையில் முறிந்தது உறவு…

VIGNESH PERUMAL

மனைவி மற்றும் 3 மகள்கள் மீது சந்தேகம்…. முதியவர் செய்த வெறிச்செயல்….

Devaraj

மனைவியிடம் முன்னாள் காதலியின் புகழ்… மனைவி செய்த செயல்… அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது….

VIGNESH PERUMAL

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிப்பு.!

mani maran

யோகி பாபு நடித்த புதுப்படம் ஓடிடியில் ரிலீஸ்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

VIGNESH PERUMAL

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் பலி

Tamil Mint

BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகிய வனிதா: இதுதான் காரணம்!

suma lekha