அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி


தஞ்சாவூரிலுள்ள பூக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சஹானா. இவரது தந்தை தையல் வேலை செய்பவர் தாயார்  விவசாய கூலி வேலை செய்பவர். 

அரசின் 7.5% மருத்துவ உள்ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சீட்டைப் பெற்றுள்ளார். சஹானா நீட் தேர்வில் 272 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். 

Also Read  செம்ம தில்லுப்பா... கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்...!

தற்பொழுது அவர் திருச்சியிலுள்ள கேஎபிவி அரசு மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை மேற்கொள்ளவுள்ளார். 

தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனை அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது நீட் தனியார் பயிற்சி முழுவதிற்கும் அவர் கட்டணம் செலுத்தியதாக சொல்லி அவர் நெகிழ்ந்தார். மேலும் அவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரைக்கும் நன்றி தெரிவித்தார். 

அவர் தனது வீட்டில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குளை பொருத்தியதாகவும் மற்றும் அவர் 10,000 ருபாய் நன்கொடை அளித்ததாகவும் கூறி நன்றி தெரிவித்தார். 

Also Read  குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

கஜா புயலில் தனது வீட்டை இழந்து பல இன்னல்களை மேற்கொண்டு இன்று தனது கனவை அடைத்துள்ளதாகவும் அதற்கு உதவிய அணைத்து நல்உள்ளங்களுக்கும் அவர்  நன்றி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

தமிழகம்: இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்! மாற்றங்கள் என்னென்ன?

Lekha Shree

செப்டம்பர் முதல் பள்ளிகள் திறப்பு? – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

suma lekha

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய முகாம்

Tamil Mint

கைது செய்யப்படுவாரா திருமாவளவன்?

Tamil Mint

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

தமிழகத்தில் ஒரே நாளில் 1523 பேருக்கு கொரோனா.!

suma lekha

ஆபாச வார்த்தையை சொல்லி நயன்தாராவை சந்திக்கு இழுத்த வனிதாவின் அட்ராசிட்டி…

Tamil Mint

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

Lekha Shree

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

Ramya Tamil