“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.


தமிழக அரசு கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. 

இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

Also Read  அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர்விசாரித்து, தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) ஆகியவற்றை இவ்வழக்கில் பதில் அளிக்குமாறு ஆணை இட்டது. 

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என பதில் தெரிவித்திருந்தது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில். 

Also Read  "ராகுல் காந்தி அக்கவுண்ட்டை ஹேக் செய்வது வேஸ்ட்!" - குஷ்பூ

இந்த வழக்கு வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், இன்று பல்கலைக்கழக மானிய குழு பதில் மனுதாக்கல் செய்து அதை இவ்வழக்குடன் விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

அம்மனுவில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி). 

Also Read  கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்

Devaraj

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

திமுக பதவிக்கு ஒரு கோடி ரூபாய்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Tamil Mint

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

சீமானுக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள்

Tamil Mint

தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

Tamil Mint

20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்

Tamil Mint

நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள்? – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

Lekha Shree

“ஓடிடியில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் திரையிடுவதில்லை” – திரையரங்கு உரிமையாளர்கள்

Lekha Shree