அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு


சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் திரு ரஜினிகாந்த் அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திரு அர்ஜுனமூர்த்தி, எனது தந்தை மறைந்த திரு முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்  என்று தயாநிதி மாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Also Read  கலெக்டரை சற்று பதறவைக்கும் செயல்... "எதார்த்த சண்டைக்கே தீக்குளிக்க முயற்சியா"....!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகம் முழுவதும் வெவ்வேறு புதுவகையான கொரோனா பரவி வருகிறது… தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என ஆய்வு…. உலக சுகாதார நிறுவனம்…

VIGNESH PERUMAL

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Tamil Mint

ஏமாற்றி திருமணம் செய்த கணவன்… கழுத்தை அறுத்து கொலை… ஐந்தாவது மனைவியின் அதிரடியான நடவடிக்கை….

VIGNESH PERUMAL

குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி வெட்டிய கணவன் கைது…

VIGNESH PERUMAL

ஏம்மா இதுக்கெல்லாமா தற்கொலை செய்வீங்க…. பட்டதாரி பெண் தவறான முடிவு…

VIGNESH PERUMAL

கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா….???

VIGNESH PERUMAL

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL

லெஜண்ட் சரவணன் ஜோடி இவரா???? இதில் இரண்டு இயக்குனர்கள் வேற…..

VIGNESH PERUMAL

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா! – சிறுமியின் தம்பியின் கண் முன்னே நடந்த கொடூரம்!

Shanmugapriya

அயன்பட பாணியில் விமானத்தில் தங்கம் கடத்திய இருவர்….. சுங்கத்துறை பறிமுதல்…

VIGNESH PERUMAL

இ பதிவு இணையதளத்தில் மாற்றம்.. திருமணத்திற்கான அனுமதி நீக்கம்..

Ramya Tamil

மனைவி மற்றும் 3 மகள்கள் மீது சந்தேகம்…. முதியவர் செய்த வெறிச்செயல்….

Devaraj