அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு?


அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஜவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 

இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டாலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஜவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Also Read  5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எல்லா வகை கொரோனாவையும் சமாளிக்கும் “சூப்பர் வாக்சின்” – எலி மீது பரிசோதனை…!

sathya suganthi

செப்டம்பர் மாதத்தில் டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் – எங்கு தெரியுமா?

sathya suganthi

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

கொரோனாவின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்: WHO

Tamil Mint

ஆப்கானிஸ்தானின் இடைக்கால மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு.. பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் தேர்வு..!

suma lekha

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

“அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

Tamil Mint

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

ஆப்கானிஸ்தான் விவகாரம்: அமெரிக்காவை பங்கமாய் கலாய்த்த சீனா…! சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

Lekha Shree

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமா? பதிலளித்துள்ள அமெரிக்கா!

Tamil Mint

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்க மறுப்பு; துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ள முடிவு

Tamil Mint

சீனாவில் ட்ரெண்டாகும் ‘சிக்கன் பேரண்டிங்’…! அப்படியென்றால் என்ன?

Lekha Shree