ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்


ஆன்லைன் ரம்மியால், பலரும் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அரசு இதை கவனத்தில் கொண்டு, அந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில், அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என முதல்வர் பழனிசாமி கடந்த சில வாரங்களுக்கு முன் பேட்டியளித்தார்.

Also Read  ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: அதிமுகவினர் வெளிநடப்பு… சாலையில் அமர்ந்து போராட்டம் ..!

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்த சட்டத்தின் படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதமும் இரண்டாண்டு சிறை தண்டனையும் விதிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

Also Read  ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

sathya suganthi

தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

Tamil Mint

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! எங்கு தெரியுமா?

Lekha Shree

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி

Tamil Mint

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு…! ஆஞ்சநேயர் கோயிலில் நிகழும் அதிசயம்…!

Devaraj

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,600 குறைவு…! தங்கம் வாங்க சரியான நேரமா…! நிபுணர்களின் கணிப்பு என்ன!

sathya suganthi

ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய மைதிலி சிவராமன் – உடல்நலக்குறைவால் காலமானார்

sathya suganthi