ஆப்பிள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர தயாராக இல்லையாம் !


பெரும்பாலான அலுவலர்கள் ஜூன் வரை அலுவலகத்திற்கு வருவதை விரும்பவில்லை  என்று ஆப்பிள் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

 கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர்.

Also Read  "தினமும் மதியம் பழைய சாதம் தான்" - குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

 இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக் தனது ஊழியர்களுடன் காணொலியில் உரையாற்றினார்.

 அப்போது நேருக்கு நேர் பணியாற்றுவதற்கு எந்த மாற்றும் இல்லை எனினும் பணிவரவு முடிவுகள் ஆகியவற்றில் எந்த இழப்புமின்றி அலுவலகத்திற்கு வெளியில் இருந்தும் பணியாற்ற முடியும் என்பதை அறிய முடிஞ்சதாவும் டிம் குக் குறிப்பிட்டார்.

Also Read  சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரியால் விபத்து - 36 ரயில் பயணிகள் உயிரிழந்த பரிதாபம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree

தீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை?!

Tamil Mint

சட்டம் அனைவருக்கும் சமம் – பிரதமருக்கே அபராதம் விதித்த போலீஸ்…!

Devaraj

பழுதாகி நின்ற லாரியை ஸ்டார்ட் செய்ய உதவிய காட்டு யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

காற்றின் மூலம் கருவுற்று குழந்தைப் பேறு – மாயாஜால கதை கூறும் இளம் பெண்

Bhuvaneshwari Velmurugan

ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்… ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை..!

Lekha Shree

விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட்…!

Lekha Shree

’என்னை கொன்றாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன்’ – அடம்பிடிக்கும் இந்து அர்ச்சகர்..!

suma lekha

உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

Lekha Shree

காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! – அப்படி என்னவா இருக்கும்?

Tamil Mint

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj