ஆறுபடை வீட்டில் ஆயிரக்கணக்கான போலீசார்: பாஜகவின் வேல் யாத்திரையால் திருத்தணியில் பரபரப்பு


*பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

*திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

*சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Also Read  2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

*முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம்

Tamil Mint

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் விளக்கம்

Tamil Mint

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இசைஞானி, இசைப்புயல் குறித்த பாடங்கள்

suma lekha

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

அதிமுகவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Tamil Mint

நிவர் சூறாவளியின் போக்கை அரசு நெருக்கமாக கண்காணிக்கிறது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Tamil Mint

Wheel Chair-ல் வந்த கேப்டன்… கண்கலங்கும் ரசிகர்கள்..!

suma lekha

கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tamil Mint

“தேர்வு உயிரை விட பெரிது அல்ல” – நடிகர் சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

Lekha Shree