இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!


இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை விளையாடவுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில், பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும்,  இரண்டாவது டெஸ்ட் சென்னையில் பிப்ரவரி  13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் (பகலிரவு ) பிப்ரவரி 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

Also Read  ரசிகர்களுக்கு BP-ஐ எகிறவிட்டு வெற்றிபெற்ற சென்னை சிங்கங்கள்: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்.!

மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் முதல் டி20 மார்ச் 12-ம் தேதியும், இரண்டாவது டி20 மார்ச் 14-ம் தேதியும், மூன்றாவது டி20 மார்ச் 16-ம் தேதியும், நான்காவது டி20 மார்ச் 18-ம் தேதியும், ஐந்தாவது டி20 மார்ச் 20 -ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா

Tamil Mint

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி – பாதியில் நின்ற வரவேற்பு நிகழ்ச்சி..!

Lekha Shree

100 மில்லியன்: முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி!

Jaya Thilagan

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் – நெஞ்சு வலியால் பலி

sathya suganthi

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

கொரோனா எதிரொலி: மீண்டும் ஊரடங்கு..! எங்கு தெரியுமா?

Lekha Shree

“இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

சுஷாந்த் மரணம்: நடிகை ரியா திடுக் வாட்ஸ் அப் சாட் கசிந்தது

Tamil Mint

கோவிஷீல்டு தடுப்பூசி… ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு! ஆய்வில் அசத்தல் தகவல்..!

Lekha Shree