இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை: 6 லட்சத்துக்கும் மேலாக உயர்வு


கடந்த சனிக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் ஒரே நாளில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இது இதுவரை இல்லாத எண்ணிக்கை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், அமெரிக்க நாடுகளில் மட்டும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 225 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Also Read  தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தான்... மலாலா கவலை..!

ஒவ்வொரு வாரமும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படுவதாகவும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தொற்று பரவல் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து விடுபட இன்னும் பல காலம் பிடிக்கும் என்பதையே இந்த புள்ளிவிரங்கள் காட்டுவதாக உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியெசஸ் கூறி உள்ளார்.

Also Read  ஓய்வு பெற்றது "வேகப்புயல்" : டேல் ஸ்டெயின் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

sathya suganthi

வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

Lekha Shree

இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

Lekha Shree

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு

Tamil Mint

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

வானில் பாரசூட் திறக்க முடியாமல் தவித்த நபர்… உதவிய கைகள்! வைரல் வீடியோ!

Devaraj

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj