இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

புதுமுக வீரர்களான புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது என்பது கூடுதல் தகவல்.

Also Read  41 ஆண்டுக்கால போராட்டம்.. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்தியா ஹாக்கி அணி!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் கீழ்கண்டவாறு:

டிம் பெய்ன் (கேப்டன்), மார்னஸ் லபுசேன், டேவிர் வார்னர், ஸ்டீவ் சுமித், மேத்யு வாடே, ஜோபர்னர்ஸ், கும்மின்ஸ், ஹாசல்வுட், டிரெவிஸ்ஹெட், நாதன் லயன், பேட்டின்சன், ஸ்டார்க், புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர் மற்றும்  சியான் அபோட்.

Also Read  மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா...! இதுதான் காரணமா...?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இருசக்கர வாகனத்தின் பின்னால் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற நபர்!

Shanmugapriya

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

Tamil Mint

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree

பி.வி.சிந்துவுக்கு விருந்தளித்து பாராட்டிய பிரபல நட்சத்திர தம்பதி…! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

வரலாற்றுச் சாதனை படைத்து முதலிடம் பிடித்த விராட் கோலி..!

suma lekha

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

Tamil Mint

ஜிடிபி வளர்ச்சி 10.5% ஆக உயரும்: இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு

Tamil Mint

இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி – பட்டாசு வெடித்து கொண்டாடிய இருவர்! காரணம் இதுதான்!

Lekha Shree

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

பெண்ணுக்கு அடுத்தடுத்து மூன்று டோஸ் கொரோனா தடுப்பூசி…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi