இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!


கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலாவது இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 92 ஆயிரத்து 920 ஆக உயர்வடைந்துள்ளது.  

Also Read  தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

இதை தொடர்ந்து  கடந்த 24 மணிநேரத்தில் 496 பேர் இக்கொடிய தொற்றால் மரணமடைந்துள்ளனர்.  பலியானோர் எணிக்கை, நேற்று 485 ஆகவும், நேற்று முன்தினம் 492 ஆகவும் இருந்தது.  

கடந்த 3 நாட்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்து உள்ளது.இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை,1 லட்சத்து 36 ஆயிரத்து 200ல் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 696 ஆக இன்று அதிகரித்து உள்ளது.  

Also Read  "காற்றிலும் பற்றாக்குறை...மோடியே பதவி விலகுங்கள்…" - அருந்ததி ராய் காட்டம்

மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 4 லட்சத்து 55 ஆயிரத்து 555ல் இருந்து 4 லட்சத்து 54 ஆயிரத்து 940 ஆக குறைந்தது.தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று 4 லட்சத்து 53 ஆயிரத்து 956 ஆக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 298 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 88 லட்சத்து 2 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. 

Also Read  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இந்தியாவில் ஒரே நாளில் 3780 பேர் பலி…!

நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் தோல்வி தந்த வைராக்கியம் : எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ.யான ஆனி சிவா…!

sathya suganthi

நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

Devaraj

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj

ஓய்கிறதா கொரோனா அலை? – குறையும் இறப்பு எண்ணிக்கை!

Lekha Shree

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! – எங்கு தெரியுமா?

Lekha Shree

மத்திய அமைச்சரவையில் பதவி விலகிய மூத்த அமைச்சர்கள்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து… அப்படி என்ன ஸ்பெஷல்..!

Lekha Shree