இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்


தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் உருவானது என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என்ற பெயர் வைக்கப்படும் எனது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக்வும் தெரிவித்துஇல்லாது சென்னை வானிலை ஆய்வு மையம். 

Also Read  அமலுக்கு வந்தது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வு...!

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

புதிதாக உருவாக இருக்கும் புயல், டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயலின் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் ஒரு புயல் வீசும் என்று கூறப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காவலர்கள் உயிர்களைப் பற்றிக் கவலை இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

கண் தானம் செய்வதாக எடப்பாடி அறிவிப்பு

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

suma lekha

மக்களைப் பிளவுபடுத்தும் பேரணிகள் அனுமதிக்கப்படாது: அஇஅதிமுக

Tamil Mint

நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டமுன் வடிவு.

Tamil Mint

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!

sathya suganthi

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்! பாராட்டுக்களை குவிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் தமிழ் பற்று!

Tamil Mint