இன்று சிவப்பு கோள் தினம்


சிவப்பு கோள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 28 அன்று கொண்டாடப்படுகிறது.

சிவப்பு கோள் தினம் என்பது செவ்வாய் பற்றி அறிய ஒரு வாய்ப்பு வழங்கும் தினமாகும்.  

செவ்வாய் பல வழிகளில் பூமிக்கு ஒத்திருக்கிறது.அதே பருவகால சுழற்சிகளையும் கொண்டு உள்ளது.

சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயில் உள்ளன.

Also Read  புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று துவக்கம்…!

சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான மலையைக் கொண்ட கிரகம் என்ற பெருமை செவ்வாய்க்கு உண்டு. இதிலிருக்கும் Olympus Mons என்ற எரிமலையின் உயரம் 21கி.மீ. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான மலையாக இருந்தாலும், இந்த எரிமலை இன்னும் உயிருடன் இருப்பதாக வானியல் வல்லுனர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.அதிகமாக புழுதிப்புயல் தாக்கக்கூடிய கிரகமும் செவ்வாய் தான்.  மொத்த கிரகமும் புழுதியால் மூடப்படக்கூடிய அளவிற்கு, இங்கு மாதக்கணக்கில் புழுதிப்புயல் வீசும். 

பார்ப்பதற்கு சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், Red Planet என்று செவ்வாய் கிரகத்தை அழைக்கின்றனர்.

Also Read  புதுக்கோட்டை: சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்… மூழ்கிய காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த மருத்துவர்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

தமிழக பட்ஜெட் 2021 – 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிப்பு..!

Lekha Shree

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

‘முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு

sathya suganthi

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

சென்னைக்கு வேறு வகையில் நன்மை செய்த கொரோனா முழு ஊரடங்கு…!

sathya suganthi