இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!


மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி திங்கட்கிழமை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெருந்தொகையை மின்னணு முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்வதற்கு RTGS என்னும் வசதி உள்ளது.

Also Read  “பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டால் போட்டுக்கொள்ளுங்கள்” - நிர்மலா சீதாராமன்

இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

Also Read  கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! - சுந்தர் பிச்சை

அதன்படி திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் RTGS வசதி செயல்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்: ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட இந்தியா.!

mani maran

எல்லையில் மீண்டும் வாலாட்டும் சீனா

Tamil Mint

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi

மீண்டும் சாலையோர கடையிலேயே விற்பனையை தொடங்கிய பாபா கா தாபா தம்பதி!

Shanmugapriya

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

“உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என மிரட்டல் விடுத்த நபர்: காலில் விழுந்து கதறிய தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த நபர்.

mani maran

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!

Lekha Shree

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

Tamil Mint

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

மது வேண்டுமா? தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்! உ.பி.யில் புதிய கட்டுப்பாடு..!

Lekha Shree