இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி


இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண் பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வே, புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள், விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், நேர்காணலுக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் பெண்கள் இன்று முதல் பயணிக்கலாம் என்று அறிவித்தது. 

Also Read  தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

இதனைத் தொடர்ந்து, 8 மாதங்களுக்கு பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் சாதாரண நேரத்தில் மட்டுமே பெண்கள் பயணிக்க அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Also Read  கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி

சாதாரண நேரம் என்பது காலை 7 மணி வரையிலும், அதன் பின் காலை 10 மணி முதல் 4.30 மணி வரையிலும் அதன் பின் மாலை 7.30 மணிக்கு மேல் உள்ள நேரங்களிலும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த நேரங்களில் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண்கள் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மத்திய அமைச்சரின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸ் அப்-ல் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? இதோ சூப்பர் டெக்னிக்…!

sathya suganthi

“தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை” – கனிமொழி எம்.பி

Lekha Shree

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் தமிழ்…! ரிப்பன் மாளிகையை திரும்ப அலங்கரிக்கும் “தமிழ் வாழ்க”

sathya suganthi

ஒன்றிய அரசு என்று அழைப்பது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் -எல். முருகன்

Shanmugapriya

விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

Devaraj

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

Tamil Mint

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

நாடு முழுவதும் 18ம் தேதி மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு…! காரணம் இதுதான்…!

sathya suganthi

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

Tamil Mint

மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் தான் டாப்.!

suma lekha

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்…!

sathya suganthi