இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணி வென்றது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது


துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. 

Also Read  14-வது ஐபிஎல் தொடருக்காக சென்னை வரும் 'தல' தோனி…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. ஆனால் டெல்லி அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் 2 ஓவர்களிலேயே ப்ரித்வீஷா, ஷிகர் தவான், ரஹானா ஆகிய மூன்று பேரும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.

Also Read  ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

இன்றைய ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர் பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெடுகள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்(27 விக்கெட்டுகள்) என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இறுதியாக  மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Also Read  மெல்பர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே ஒரு தங்கப்பதக்கத்தால் உலகத் தரவரிசையில் உச்சத்திற்கு சென்ற நீரஜ் சோப்ரா…!

Lekha Shree

இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் இன்று தொடக்கம்…!

Lekha Shree

டைவ் அடித்த எம்எஸ் தோனி – 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!

Jaya Thilagan

4-வது டெஸ்ட் போட்டிக்கு ரெடியாகும் பிட்ச்: சர்ச்சையை கிளப்பிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பதிவு!

Jaya Thilagan

இஷான் கிஷன், கோலி அதிரடி! – இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்த இந்தியா!

Lekha Shree

ஐபிஎல் முக்கியமா – சாகித் அப்ரிடி விமர்சனம்!

Jaya Thilagan

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய சாதனை! என்ன தெரியுமா?

Tamil Mint

ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

Lekha Shree

இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

suma lekha

நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன் – முகமது சிராஜ்

Tamil Mint

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 170 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்..!

Lekha Shree