இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்  தொடர் நடைபெற்று வருகிறது. இது துபாயில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.மேலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது. 

Also Read  Ben Stokes, Archer not included in Eng ODI squad

இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. அதன் பின் டெல்லி அணியை மும்பை அணி தோற்கடித்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

First playoff between Mumbai & Delhi promises aplenty

Tamil Mint

RCB keen to defeat SRH in first eliminator of IPL 2020

Tamil Mint

Third wave of corona in Delhi, says Kejri

Tamil Mint

India faces challenges on borders: Rajnath Singh

Tamil Mint

Stay indoors and not venture out during cyclone Burevi, says EPS

Tamil Mint

TN govt says no to Vel Yathirai by BJP

Tamil Mint

Happy birthday Virat Kohli

Tamil Mint

Kanimozhi’s challenge to BJP

Tamil Mint

Case against BJP’s Vel Yathirai in High Court

Tamil Mint

Warner excited at SRH’s win over Bangalore

Tamil Mint

Vijay Sethupathi to act in a Malayalam movie

Tamil Mint

Neck-to-neck battle between Biden and Trump in US prez elections

Tamil Mint