a

“இவன் எனது மகன் போல!” – நாய்க்கு மாஸ்க் அணிவித்த நபர்!


நாய் ஒன்று இருக்க மாஸ்க் அணிவித்து ஒருவர் தூக்கிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தன் இரண்டாம் அலையை மிகவும் ஆக்ரோஷமாக காட்டிக்கொண்டு வருகிறது. பலரும் கருணா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வரும் நிலையில் தங்களது செல்லப் பிராணிகளையும் கருணா தாக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

Also Read  எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்த நாய்!

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது பலரும் தங்களது செல்லப் பிராணிகளான நாய் போன்றவற்றிற்கு மாஸ்க் அணிவித்து விட்ட நிலையில், தற்போது டெல்லியை சேர்ந்த ஒருவரை தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்து தனது தோளில் தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.


அணிமல் லவ்வர் என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில் அவரிடம் தாங்கள் மாஸ்க் அணியாமல் தங்களது நாய்க்கு மட்டும் மாஸ்க் அணிந்து விட்டதற்கான காரணம் என்ன என்று கேட்ட போது,

Also Read  மது அருந்தி களைப்படைந்ததால் விடுமுறை கேட்ட ஊழியர்…! உயர் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா?

” இவன் எனது மகனைப் போல. நான் உயிர் இருந்தாலும் இவனை உயிரிழக்க விடமாட்டேன். இவனது பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல பெண்கள் No சொன்ன விரக்தியில் Boyfriend for Rent என்ற புதிய முறையை அறிமுகம் செய்த இளைஞர்! – இது காதலர் தின ஸ்பெஷல்!

Tamil Mint

குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்! – பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Shanmugapriya

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்த நாய்!

Shanmugapriya

மது அருந்தி களைப்படைந்ததால் விடுமுறை கேட்ட ஊழியர்…! உயர் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

சால்மன் என்று பெயர் மாற்றம் செய்துவரும் தைவான் மக்கள்! – காரணம் கேட்டால் வியந்துவிடுவீர்கள்!

Shanmugapriya

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree