ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.


இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ ஷிபாபார்மெட் மருந்து நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள உள்நாட்டு கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. 6 மாத கால பரிசோதனையில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து பல நிலைகளை கடந்து வெற்றி பெற்று தற்போது இறுதிக்கட்ட சோதனையை அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Also Read  இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா...! அசத்தும் சிங்கப்பூர்...!

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில், முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

“டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசிகள் தடுக்காது” – வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த அயர்லாந்து அரசு…!

suma lekha

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Tamil Mint

அமெரிக்காவுக்கு 2வது முறையாக சுதந்திர தேவி சிலையை வழங்கிய பிரான்ஸ்…!

sathya suganthi

“பள்ளி சீருடை அணிவது எனக்கு அவமானமாக இல்லை” – 50 வயதில் பள்ளிக்கு செல்லும் பெண்!

Shanmugapriya

காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன்- அஷ்ரப் கனி வருத்தம்

suma lekha

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி – கண்களை பறிக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு…!

Devaraj

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

பெற்ற தாயை கொன்று சமைத்து உண்ட கொடூரன்…! ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்…!

Devaraj

கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் “கடவுளின் கை” – செவிலியரின் புதுவித தெரபி…!

Devaraj