உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது


திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் . 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

Also Read  ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! - எங்கு தெரியுமா?

அத்துடன் இக்கூட்டத்தின் நோக்கம் கழக ஆக்கப்பணிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எங்கு தலைமறைவாக இருந்தார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? கைது செய்தது எப்படி?

sathya suganthi

பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடல் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!

Lekha Shree

இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

Tamil Mint

ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

Tamil Mint

“கொடூரத்தின் உச்சம்” – உணவு தேடி வந்த யானை மீது எரியும் டயரை வீசிய நபர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Tamil Mint

செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Mint

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்!

suma lekha

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு

Tamil Mint

இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள்… தமிழகம் 4வது இடம்…!

Lekha Shree