உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்


உலகின் சிறந்த நகரங்களில் இந்தியாவின் தலைநகரம், டெல்லி 62வது இடத்தைப் பிடித்துள்ளது. 

கனடாவை தலைமையிடமாக கொண்ட ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட்  என்னும் நிறுவனம், 2021ம் ஆண்டின் உலகம் முழுவதிலும் உள்ள  சிறந்த நகரங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Also Read  அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

இந்த தரவரிசையானது, இடத்தின் தரம், நற்பெயர் மற்றும் முக்கியத்துவம் பெற்ற அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது. 

ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை லண்டன், நியூயார்க், பாரீஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் கைப்பற்றி உள்ளது. 

Also Read  வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

இதில், இந்தியாவின் தலைநகரம், புதுடெல்லி 62வது இடம் பிடித்துள்ளது. 

உலகம் முழுவதிலும் சிறந்த 100 நகரங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்தாண்டு இந்த பட்டியலில் டெல்லி 81வது இடத்தில்  இருந்தது என்பது கூடுதல் தகவல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த அசாமை சேர்ந்த 14 பேர் கைது..!

suma lekha

“தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” – மம்தா பானர்ஜி சவால்

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

Tamil Mint

என்னா அடி…! காவலர் முன்னிலையில் டேக்சி ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

வரலாற்றில் முதன்முறை – சட்டப்பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டி

Devaraj

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்’:

Tamil Mint

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

சிறையில் சசிக்கு சிறப்பு வசதி.. கண்காணிப்பாளர் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் ஒழிப்பு படையினர்..!

suma lekha

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint