என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்


ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், இன்று ஆலோசனை.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை ரஜினிகாந்த் ஆலோசனை.

அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்.

கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு என ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், இன்று ஆலோசனை.

Also Read  சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியானது.

தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Also Read  விடா முயற்சியுடன் செயல்பட்ட மீனவர்கள்... இரண்டு மாதத்திற்கு பின் கிடைத்த பலன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

Tamil Mint

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம் – இந்து சமய நிலையத்துறை!

suma lekha

கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

mani maran

செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் – அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!

sathya suganthi

இனி இஷ்டம் போல் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் : தெற்கு ரயில்வேயின் ஹேப்பி நியூஸ்

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள் | 24.05.2021

sathya suganthi

இ பதிவு இணையதளத்தில் மாற்றம்.. திருமணத்திற்கான அனுமதி நீக்கம்..

Ramya Tamil

மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம் – மின்வாரியம்

sathya suganthi

சென்னை மூவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Tamil Mint

*காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்

Tamil Mint

ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

Tamil Mint