ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


சில தமிழக மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம்.

Also Read  அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுகிறதா தேமுதிக?

நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமனம்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமனம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Also Read  அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக புயலைக் கிளப்பப் போகும் கு க செல்வம்?

Tamil Mint

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Lekha Shree

முன்னாள் எம்.பி., பா.செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்…!

Lekha Shree

தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

Lekha Shree

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

பாஜக 60 சீட் கேட்டு தொடர் பிடிவாதம் எதிரொலி: அதிமுக இன்று அவசர ஆலோசனை

Tamil Mint