கடந்த 3மாதங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது


தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.

கடந்த 3மாதங்களில் ரூ6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்

லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33அரசு ஊழியர்கள் கைது-லஞ்ச ஒழிப்புத்துறை.

புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சமும், திடீர் சோதனைகளில் ரூ.6.96 கோடியும் பறிமுதல்.

Also Read  நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

7.2 கிலோ தங்கம், 9.8கிலோ வெள்ளி, 10.52காரட் வைரமும்  பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

Tamil Mint

“ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம்!” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Lekha Shree

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

சிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

sathya suganthi

“கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும்”

Tamil Mint

முன்னாள் எம்.பி., பா.செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்…!

Lekha Shree

அதிமுக Vs திமுக…! – நேருக்கு நேர் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

Devaraj

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…! எந்தந்த மாவட்டங்கள் தெரியுமா?

sathya suganthi

யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?

Lekha Shree

தருமபுரியில் குவியும் கொரோனா சடலங்கள்: திணறும் ஊழியர்கள்!

sathya suganthi

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

Tamil Mint