கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்


வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் சென்னையின் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம் மற்றும் புழல் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் நிலையில் இருந்தன. 

இப்போது நிவர் புயலின் தாக்கத்தால் சென்னை மட்டும் பிற மாவட்டங்களில் பெய்த கனமழையால், சோழவரம், வீராணம், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 

நீர்த்தேக்கங்களில் விவரங்கள் பின்வருமாறு:

         -சோழவரம் ஏரியின் முழு கொள்ளளவு 18.86 அடி. அதன் தற்போதைய நீர் இருப்பு 4.48 அடி.

Also Read  சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள்

          -புழல் ஏரியின் முழு கொள்ளளவு 21.20 அடி. அதன் தற்போதைய நீர் இருப்பு 17.08 அடி.

          -செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடி. அதன் தற்போதைய நீர் இருப்பு 21.22 அடி.

          -வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி. அதன் தற்போதைய நீர் இருப்பு 45.98 அடி.

செம்பரம்பாக்கம் ஏரி எப்போது வேண்டுமானாலும் தன் முழு கொள்ளளவை எட்டிவிடும் நிலையில் உள்ளதால் அதிகாரிகள் அந்நீர்த்தேக்கத்தினை கண்காணித்து வருகின்றனர். 

Also Read  கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மேற்கு வங்க விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ‘நிவர்’ என்ற சூறாவளி புயலாக தீவிரமடைந்து புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 450 கி.மீ தூரத்திலும் இருந்தது.

Also Read  சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்...!

நீர்ப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவுற்றிருப்பதால் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து கசிவு ஏற்படக்கூடும் எனவும் அதனால் அதிக விழிப்புடன் இருக்குமாறும் மத்திய நீர் ஆணையம் (சி.டபிள்யூ.சி) அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுக்கடைகள் திறப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு!

Lekha Shree

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்…!

sathya suganthi

தமிழகம்: புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?

Lekha Shree

சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint

பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்..!

Lekha Shree

இணைபிரியாத பாசம்: கணவர் கொரோனாவால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Shanmugapriya

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

செப்டம்பர் 7 ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பஸ், ரயில் சேவை :

Tamil Mint

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

sathya suganthi

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 122 பேர் உயிரிழப்பு: அமைச்சர் தகவல்

mani maran