கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்


வங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து தென் தமிழகத்தில் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

தற்பொழுது இப்புயல் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் நாளை காலை இலங்கையை கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

டிசம்பர் 4 ஆம் தேதி தென் தமிழக  மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி அவர்கள் தென் தமிழக மக்கள் யாரும் டிசம்பர் 4 அன்று வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Also Read  தமிழகம்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மீட்பு படையினர், ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும் என்றும் கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

Also Read  ஹரி நாடார் சென்னையில் கைது

கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

sathya suganthi

சென்னை புறநகர் ரயில்கள் இரவில் இயங்காது

Jaya Thilagan

சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Tamil Mint

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு…!

sathya suganthi

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பது இவர்கள் தான்.. மருத்துவர் தகவல்….

Ramya Tamil

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்

Tamil Mint

பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்…! என்ன செய்யப்போகிறது டாடா நிறுவனம்?

Lekha Shree

கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

sathya suganthi

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree