கமல்-லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடக்கம், இந்தியன் 2 படபிடிப்பும் மீண்டும் ஆரம்பம்


பிக்பாஸ் வேலைகளுக்கு நடுவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் புகைப்படப் படப்பிடிப்பு நடந்தது. இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால் தற்பொழுது  பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also Read  அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

டிசம்பரில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்புக்காக கமல் 28 நாட்கள் ஒதுக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்குப்பின் தேவைப்பட்டால் சில நாட்கள் ஒதுக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம் உலகநாயகன்.

‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கவிருக்கிறாராம் கமல். 

Also Read  அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து இசையமைப்பாளர் அனிரூத்தை நீக்கிய பிரபல இயக்குனர்கள்...

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சம்பந்தமாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியதால் ‘விக்ரம்’ படத்துக்குத் தேதிகள் கொடுத்திருந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அது மாறியிருப்பதால் ‘இந்தியன் 2’ படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தீபாவளியன்று ‘மாநாடு’ படம் வெளிவரவில்லையென்றால்…” – உஷா டி.ராஜேந்தர் ஆவேசம்!

Lekha Shree

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

பட வாய்ப்பு இல்லை..அதிக கடன் – சொந்த வீட்டை விற்கும் பிரபல காமெடி நடிகர்..!

HariHara Suthan

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

கிரிமினல் வழக்கில் சிக்கியவரா அக்ஷரா ரெட்டி? வெளியான பகீர் தகவல்..!

Lekha Shree

பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

“அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்” – பாடலாசிரியர் தாமரையின் வைரல் பதிவு!

Lekha Shree

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் சரவணா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!

HariHara Suthan