காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்


வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்.

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார். அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல்  ஒதுங்கியிருந்தார்.

Also Read  பாலியல் வழக்கில் சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராயபுரம் மனோ வடசென்னையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட தலைவராக இருந்து, காங்கிரஸ் தலைவர்கள் பலருடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராகவும்  அகில இந்திய உறுப்பினராகவும்  மாவட்ட தலைவராகவும்  இருந்துள்ளார். இவரது பணியை பல்வேறு சமயங்களில் ராகுல்காந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Also Read  சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

மேலும்சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஏராளமான பொதுக் கூட்டங்களையும் உள்ளரங்கு கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இவரது மையத்தில் காமராஜர், காந்தி, நேரு பிறந்த நாட்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளார். இவரது மையத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு தலைவர்கள் வந்து சிறப்புரை ஆற்றி உள்ளனர்.

Also Read  பங்குனி உத்திரம் – பாஜக தேசிய தலைவர்களின் தமிழில் குவியும் வாழ்த்து...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு விருது

Tamil Mint

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

கொரோனவால் இன்று தமிழ்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை .

Tamil Mint

சேலத்தில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா உறுதி! பள்ளி மூடப்பட்டது!

Tamil Mint

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

ரேவதியை தொடர்ந்து அப்ரூவராக மாறும் இரு காவலர்கள், பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்..!

suma lekha

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan

நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

திருமாவளவன் மற்றும் மனுஸ்மிரிதி விவகாரம், நடந்தது என்ன ?

Tamil Mint