காஞ்சிபுரம் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் ரத்து


காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களான வைகுண்ட பெருமாள் மற்றும் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில்களில் அதிகாலை 5 மணியளவில் சொர்க்க வாசல் வழியாக எம்பெருமான் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பின் அவ்வாசல் வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று எம்பெருமானை தரிசிப்பது வழக்கம்.

Also Read  "ஆடி" சொகுசு கார் இல்லையா...! சந்தேகத்தை கிளப்பிய பப்ஜி மதனின் மனைவி...!

தற்போது கொரோனோ பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

 அதன்படி, பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா அன்று சொர்க்கவாசல் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு புதிய செயலி அறிமுகம்! பட்டதாரி இளைஞர்களின் அசத்தல் திட்டம்!

Tamil Mint

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

“படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?” – நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

Lekha Shree

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர் அதிரடி உத்தரவு

sathya suganthi

சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்

Tamil Mint

கண் தானம் செய்வதாக எடப்பாடி அறிவிப்பு

Tamil Mint

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி

Tamil Mint

இணைபிரியாத பாசம்: கணவர் கொரோனாவால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Shanmugapriya

வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய ‘நறுவீ ‘ மருத்துவமனை திறப்பு!

Tamil Mint