காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி மரணமடைந்தவரின் மனைவி வழக்கு


விருத்தாச்சலம் கிளைச் சிறையில்  முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரம்.

போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகன் மனைவி பிரேமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை.

செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை.

Also Read  சாதித்த "வில்லேஜ் குக்கிங்" சேனல் - வாழ்த்து சொன்ன காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்

Tamil Mint

8 மாவட்டங்கள்….! எல்லா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வாஷ்அவுட்…!

sathya suganthi

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

அரியர் தேர்வுகள் குறித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு…

Tamil Mint

தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்

Tamil Mint

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

Tamil Mint

13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

அங்கன்வாடி மையங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறை

suma lekha