காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்


சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பெண்களை மநுஸ்மிருதி என்ற நூலில் இழிவுப்படுத்தி பேசியுள்ளதாக கூறி அந்தப் புத்தகத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். ஆனால் அதற்கு முன்பு அவர் பேசிய ஒரு காணொலியில் இந்துப்  பெண்களை இழிவாக பேசியுள்ளார் என்று கூறி, பாஜகவினர் அதை எதிர்த்து சிதம்பரத்தில் இன்று அவர்களின் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்தனர்.

Also Read  தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்

ஆனால் காவல்துறை சட்டஒழுங்கின் காரணமாக  இந்த  ஆர்ப்பட்டம் நடக்கக் கூடாது என்று தடைவிதித்தனர்.  இழிவுப் படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க்கப்போவதாக கிளம்பிச்சென்ற நடிகை குஷ்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டர்.

Also Read  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

இதை பற்றி நடிகை குஷ்பூ அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்” நாங்கள் கைது செய்யப்பட்டோம். பின் போலீஸ் வேனில் அழைத்துச் சென்றன. பெண்களின் கவுரவத்திற்காக எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார். நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அங்குள்ள சில அட்டூழியங்களுக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்” என்று கூறியுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

Tamil Mint

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint

விஷாலுக்கு ரூ.2கோடி கட்ட வருமானவரித்துறை நோட்டீஸ்…?! டிடிஎஸ் கட்டாமல் மோசடியா?! தப்பிக்க பெண் ஊழியர் மீது கையாடல் புகாரா?

Tamil Mint

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: தேமுதிக அறிக்கை

Tamil Mint

“படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?” – நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

Lekha Shree

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

மீம்ஸ்களை நிஜமாக்கிய ஆண்…! பெண் போல் வேடமிட்டு பஸ்ஸில் பயணம்…!

sathya suganthi

’எய்ம்ஸ் மாடல்’.. உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் பீகார் இளைஞர்கள்..!

suma lekha

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil