கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!


சிட்னியில் நேற்றைய  போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

 போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிந்த பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

Also Read  உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

 இதையடுத்து அந்தப் பெண் ஆச்சரியப்பட்டதோடு நிற்காமல், உடனடியாக அந்த காதலை ஏற்றுக்கொண்டார். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த தருணம் கேமராவில் படம்பிடிக்கப்பட்டு பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Also Read  ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! - அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

 வர்ணனையாளர்கள் கூட அதை ரசித்தனர், மேலும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டபோது கிளென் மேக்ஸ்வெல் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

Lekha Shree

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

ஓய்வு பெற்றது “வேகப்புயல்” : டேல் ஸ்டெயின் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

mani maran

நிலவின் தெளிவான புகைப்படத்தை எடுத்த 16 வயது இந்திய இளைஞர்…!

Lekha Shree

கேப்டன்சியிலிருந்து விலகும் விராட் கோலி? அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாவா?

Lekha Shree

கொரோனா மாதா – கோயில் அமைத்தவர் கைது! காரணம் இதுதான்!

Lekha Shree

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree

32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு – மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

Shanmugapriya

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” – 62 வயதிலும் மாடலாக அசத்தும் முதியவர்!

Shanmugapriya

தலிபான்களுடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை.!

suma lekha

‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ – இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

Shanmugapriya