குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் நாளை காலை  டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். 

இதையடுத்து சென்னை பழைய விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை 6.30 மணிக்கு டில்லி பாலம் விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறாா். 

காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா். அங்கு ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

Also Read  கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று - உலக சுகாதார அமைப்பு

பின்பு காலை 9.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

அதன்பின்பு நாளை மாலை திருப்பதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.

Also Read  கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.

ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்புகின்றனா்.இதையடுத்து மாலை 5.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கிறாா்.

ஜனாதிபதியின் விமானம் வந்து நிற்கும் இடம், அவா் பயணிக்கவிருக்கும் ஹெலிகாப்டா்கள் நிற்கும் பகுதிகள் அனைத்தும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

Also Read  கேரளா: ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!

அதோடு பழைய விமானநிலையத்தில் பணி மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஊழியா்கள் அனைவரையும் பலத்த சோதணைகளுக்கு பின்பே உள்ளே அனுமதிக்கின்றனா். 

உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாதவா்களுக்கு உள்ளே அனுமதி இல்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பழைய விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குரூப் 1 தேர்வு – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

Tamil Mint

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

“சசிகலாவின் உயிருக்கு ஆபத்து” – சசிகலாவின் தம்பி திவாகரன் அச்சம்!

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi

தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!

Tamil Mint

இன்றைய கொரோனா அப்டேட்: தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு!

suma lekha

உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது – நடிகை குஷ்பூ

Tamil Mint

திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர சதி… சசிகலாவை மறைமுகமாக சாடிய எடப்பாடி…!

Tamil Mint

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

Tamil Mint