குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்


தமிழகத்தில் சாலைஓரங்களிலும் மருத்துவமனைகளிலும் குழந்தைகள் கடத்தப்படும் சப்பவங்கள் நடப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

இவ்வழக்குகளை முறையாக விசாரிக்க 2016 ஆம் ஆண்டே பல சிறப்பு விதிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான விசாரணையை காவல்துறையினர் பின்பற்றவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Also Read  அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் - டிடிவி தினகரன்!

குழந்தைகள் கடத்தல் வழக்கில் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

சிறார் நீதி சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் ஒருவர் கூட பதவியில் இல்லாதது ஏன்?

வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை? போன்ற பல கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.

Also Read  எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பிம்பங்கள் ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ்: சசிகலாவை சீண்டுகிறாரா அண்ணாமலை.?

மேலும் உள்துறை, சமூக நலத்துறை செயலாளர், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோர் ஜன. 25 ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

தனித்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியருக்கு வலை…!

sathya suganthi

ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

Tamil Mint

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா…! ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்…!

Devaraj

“மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை..!

Lekha Shree

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

சீமானிடம் அனுமதி கேட்ட SPB – தம்பி நான் இலங்கை போய் பாடட்டுமா ?

Tamil Mint

“மாட்டுச்சாண மூளை கொண்டவரே…!” – பொய் செய்தி பரப்பிய பாஜக உறுப்பினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…!

Lekha Shree

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree