கூலித்தொழிலாளர் தலை வெட்டி கொலை: மதுரையில் நடந்த பகீர் சம்பவம்


மதுரையில் மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள கீழ்வெளி பகுதியில், நேற்று மாலை  ஒரு கும்பல் இரண்டு தினசரி கூலித்தொழிலாளர்களை தாக்கியது. 

அக்கும்பல் ஒருவரை தலை வெட்டி கொன்றது மற்றோருவரை கத்திக்குத்துடன் விட்டு சென்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Also Read  "தமிழகம் சிறக்கும்!" - தமிழகத்தின் வேளாண் பட்ஜெட்டுக்கு கமல்ஹாசன் வரவேற்பு ..!

போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டவர்கள் விளம்பரத்தாள்கள் ஒட்டும் பணியாளர்கள் என்றும் அவர்களின் பெயர்கள் முனியசாமி (25) மற்றும் முருகானந்தம் (21) என தெரியவந்தது. 

அதில் முனியசாமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த சம்பவத்தை வழிப்போக்கர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். 

சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டுள்ளன. 

Also Read  வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை: அதிமுக-வின் அலட்சியம் தோலுரிக்கப்பட்டதா.?

மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் ஆயுதங்களுடன் ஒரு வங்கானமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய ஆணையர் மற்றும் துணை ஆணையரின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Also Read  கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி கூடாது - தமிழக அரசு சுற்றறிக்கை

கொலைசெய்யப்பட்ட முருகானந்தத்தின் மேல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது கூடுதல் தகவல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதுமலையில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

sathya suganthi

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

Tamil Mint

ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

“கரிசல் குயில்” கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

எடப்பாடி பழனிசாமிக்கு கோரோனா சோதனையா ?

Tamil Mint

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

திருப்பூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்…! அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!

Lekha Shree

“டாஸ்மாக் வேண்டாம்” முதல் டாஸ்மாக் திறப்பு வரை! மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி கனிமொழி பேரணி

Tamil Mint