கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே


கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்வதாகவும், கொரோனா முடிந்து விட்டதாக யாரும் எண்ணக்கூடாது என்றும் தெரிவித்தார்.   

Also Read  பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!

மேலும் அவர் “அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். மேற்கத்திய நாடுகளாக இருக்கட்டும் டெல்லி அல்லது அகமதாபாத் ஆக இருக்கட்டும். கொரோனாவின் 2- வது மற்றும் மூன்றாவது அலை சுனாமி போல மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.  அதனால் அகமதாபாத் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். 

“மக்கள் அதிக அளவில் கூடுவதால் தொற்று விரைவாக பரவக் கூடும் என்றும் தடுப்பூசி இன்னும் வராத நிலையில் மஹாராஷ்டிராவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் 25 கோடி மக்களுக்கு அவற்றை பயன்படுத்த வேண்டி இருக்கும். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. எனவே முகக்கவசம் அணியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். இது மட்டுமே நம்மை பாதுகாப்பாக வைக்கும்” என தன் மாநில மக்களுக்கு அறிவுரை கூறினார். 

Also Read  பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!

தொடர்ந்து பேசிய அவர் தான் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஊதியத்துடன் ஒருவாரம் விடுமுறை” – ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய நிறுவனம் எது தெரியுமா?

Shanmugapriya

கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை – மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்

Devaraj

ஜனவரி 4 முதல் புதுவையில் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

Tamil Mint

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

8 எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

Tamil Mint

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருமா? இப்போதைய நிலவரம் என்ன? முழு விவரம்!

Tamil Mint

3 நாளில் ரூ.66,000 கோடி நஷ்டம் – பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி…!

sathya suganthi

வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது…!

Lekha Shree

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!

Lekha Shree

எல்லையில் மீண்டும் வாலாட்டும் சீனா

Tamil Mint