கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை


கொரோனா வைரஸ் தாக்கம் தென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. 

பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

கொரோனா  தொற்றின் முதல் அலை சற்று ஓய்ந்ததும் உலக நாடுகள் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பொதுமக்களை வேலைக்கு செல்ல அனுமதித்தது. 

தற்போது இரண்டாம் அலை அதிகரித்துள்ளதால் தென்கொரியாவில் அத்தியாவசிய அங்காடிகள் தவிர பார்கள், கிளப்புகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 

Also Read  தலிபான்களின் ஷரியா சட்டத்தால் பயப்படும் பெண்கள்.? : அப்படி என்ன கொடூர தண்டனைகள்: முழு விவரம்.!

தென்கொரிய அரசு தம் மக்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. 

இன்று புதிதாக 450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 500 க்கும் மேற்பட்ட தென்கொரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென் கொரியாவின் நோய்தடுப்பு ஏஜென்சி தகவல் தெரிவித்துள்ளது. 

Also Read  அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆண்டின் இறுதியில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் இரண்டாவது அலையை முன்னிட்டு தென்கொரிய அரசு தடை விதித்துள்ளது. 

தென்கொரியா, ஆசிய கண்டத்தின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக விளங்குகிறது. 

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை சாதுரியமாக கையாண்டு தெற்காசிய நாடுகள் மத்தியில் தென்கொரியா பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!

sathya suganthi

அரியவகை கிளாஸ் ஆக்டோபஸ்… வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்..!

Lekha Shree

தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்… ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.500!

Lekha Shree

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?

Lekha Shree

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

Shanmugapriya

அமெரிக்காவின் சரித்திரம் மாற்றி அமைக்கப்படும்: கமலா ஹாரிஸ்

Tamil Mint

வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!

mani maran

மாற்றம் ஒன்றே மாறாதது : மெக்காவில் பாதுக்காப்பு பணியில் முதல் பெண் பாதுகாவலர்

suma lekha

பஞ்சத்தை எதிர் நோக்குகிறதா உலகம்

Tamil Mint