சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை


சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், எடுத்துச் செல்வதற்கும், அவை சார்ந்த மண் வளத்தை அபகரிப்பதற்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் "கடவுளின் கை" - செவிலியரின் புதுவித தெரபி…!

பாலைவன நாடான சவுதியில், சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக பசுமைத்திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் நாடு முழுவதும் 1 கோடி மரங்களை நட திட்டமிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொலைந்துபோன தங்க நகரம் – அள்ள அள்ள கிடைக்கும் பொக்கிஷங்கள்…!

Devaraj

அமெரிக்காவின் சரித்திரம் மாற்றி அமைக்கப்படும்: கமலா ஹாரிஸ்

Tamil Mint

ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..

Ramya Tamil

உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவிற்கு ஏற்படும் அழுத்தம் !!!

Tamil Mint

பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Shanmugapriya

அமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

Tamil Mint

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்…!உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா பெண்..!

sathya suganthi

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

‘நான் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை’ – பிரபல தொழிலதிபர் கூறிய சுவாரஸ்ய தகவல்!

Shanmugapriya