சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை


சானிடைசரை  கையில் தேய்த்துவிட்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் ஆல்கஹால் அதிக அளவில் கலந்திருப்பதால் சானிடைசர் எளிதில் தீப்பற்றும் இயல்பு கொண்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர் . 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் சானிடைசரை அடிக்கடி கைகளில் தேய்ப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சானிடைசரை கொண்டு வெடி வெடிக்கும் போது எளிதில் தீப்பற்ற வாய்ப்பு உள்ளதால் அவ்வாறு பட்டாசு வெட்க வேண்டாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் தீயணைப்புத் துறையினர்.

Also Read  பாலியல் புகார் - தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

அதனால் வெடி வெடிக்கும் போது சானிடைசரை பயன்படுத்தாமல் சோப் போட்டு கைகளை கழுவ தீயணைப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிலும் மத்தாப்பு, புஸ்வானம் ஆகியவற்றை வைக்கும் போது கூடுதல் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல்!

Lekha Shree

தமிழக காவலர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்: டிஜிபி அதிரடி அறிவிப்பு

suma lekha

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

Ramya Tamil

சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் – அதிர வைக்கும் தகவல்கள்

sathya suganthi

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Devaraj

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்..!

Lekha Shree

வழக்கறிஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க நீதிமன்றம் நிபந்தனை

Tamil Mint

“உளுத்து போயிருக்கின்றன” – இணையத்தில் வைரலாகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குறிப்பு…!

sathya suganthi

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

கொரோனாவில் மீண்டதும் எத்தனை மாதங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்…?

sathya suganthi

முதலமைச்சர் பற்றி ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு; கனிமொழி கண்டனம்!

Lekha Shree