சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது


சசிகலாவின் தண்டனைக்காலம் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் அவரின் விடுதலை குறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.  

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கைதாகி நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 

அவரது விடுதலை குறித்த கேள்விக்கு “சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம். அபராதத் தொகையை செலுத்த தவறினால், அவர்  2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்”  என அச்சிறை கண்காணிப்பாளர்  லதா கூறினார். 

இதையடுத்து தனது அபராத தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா பெங்களூரு நகர சிவில் நீமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் அந்த தொகையை (ரூபாய் 10.10 கோடி) இன்று நீதிபதி சிவப்பா முன் அவர் காட்டினார். 

Also Read  அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? - வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!

சசிகலாவுக்கு வாங்கி வரைவு காசோலை அளித்தவர்கலின் விவரங்கள் இன்று தெரியவந்துள்ளது. 

            -பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை

             -வசந்தா தேவி என்பவர் பெயரில் ரூ.3.75 கோடி வரைவோலை  

              -ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வழங்கியுள்ளார்

Also Read  கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

             -விவேக் என்பவர் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு வரைவோலை எடுத்துள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொழிலதிபரை அடித்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக போலீஸ் மீது புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு

sathya suganthi

விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – இன்று முதல் அமல்…!

sathya suganthi

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

suma lekha

தமிழகத்தில் இந்த மாவட்டம் 100 % தடுப்பூசி செலுத்தில் சாதனை.!

suma lekha

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

மீண்டும் தலைமைச் செயலகமாக மாறும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை?

Lekha Shree

வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…!

sathya suganthi

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வேட்புமனுத்தாக்கல் நிறைவு..!

Lekha Shree