சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் பலி


சூடான் நாட்டின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முன்னணி அரசியல் தலைவருமான சாதிக் அல் மஹ்தி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை பலியானார்.

சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி. 84 வயதான சஹ்தி 1989ஆம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்ட ராணுவ ஆட்சியால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

Also Read  லெஜண்ட் சரவணன் ஜோடி இவரா???? இதில் இரண்டு இயக்குனர்கள் வேற.....

எனினும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்த சஹ்தி கடந்த அக்டோபர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்சிகிச்சை பலனளிக்காமல் சஹ்தி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

Also Read  பரிதாப நிலையில் காட்டுயானைகள்... தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை... இதற்காக ரயில்வே துறை என்ன செய்தது...?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் அதிரடி கோரிக்கை.!

suma lekha

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil

கொரோனா அப்டேட் – சென்னையை மிஞ்சிய கோவை!

Lekha Shree

வாரிசுகளின் ஆதிக்கத்தால் நிறைந்துள்ள மலையாள திரையுலகம் ஒரு பார்வை.

mani maran

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் அதிரடி

mani maran

கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா….???

VIGNESH PERUMAL

பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற பறவை! – வைரல் வீடியோ

Shanmugapriya

‘வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை”… சூர்யாவின் ட்வீட்டால் திரையுலகினர் அதிர்ச்சி…!

Tamil Mint

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்..!

suma lekha

மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா விதிகளைப் பின்பற்றுங்கள்: முதல்வர் வோண்டுகோள்.

mani maran

தன் சுயநலத்திற்காக பெற்றோர்களை கொன்ற கொடூரன்… இதுக்கெல்லாம் கொலையா…!

VIGNESH PERUMAL

பாத் டப்பில் ஜாலியாக விளையாடிய குட்டி யானை! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya